Header Ads



குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கியதாக ஈரான் அறிவிப்பு


குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஈரான்  (IRGC) இன்று ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தது.


வரும் நாட்களில் அமெரிக்கத் தளங்கள் "நரகத்தை" சந்திக்க நேரிடும் என்று IRGC அறிவித்துள்ளது.


குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏற்கனவே இன்று இரவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.


போர்நிறுத்த ஒப்பந்தம் முறியும் நிலையில் உள்ளது.

No comments

Powered by Blogger.