துருக்கிய ஈரானிய அதிபர்களுக்கு இடையே இன்று உரையாடல்
துருக்கிய ஈரானிய அதிபர்களுக்கு இடையே இன்று (10) தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆட்சிகளின் இராணுவ ஆக்கிரமிப்பால் உருவாகியுள்ள சமீபத்திய நிலைமை குறித்தும்இ போருக்கு ஒரு திட்டவட்டமான முடிவை எட்டுவதற்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் இரு தலைவர்களும் உரையாடியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment