Header Ads



அமெரிக்காவைத் திணறடித்து வரும் ஈரான் - ஜெர்மனி


ஈரானுடனான போரிலிருந்து வெளியேறுவதற்கு அமெரிக்காவிடம் முறையான உத்திகள் எதுவும் இல்லை என்றும், ஈரானியத் தலைமையால் ஒட்டுமொத்த அமெரிக்க தேசமும் அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜெர்மனி  ஜனாதிபதி பிரெடெரிக் மெர்ஸ் வெளியிட்டுள்ளார்.


ஈரானியர்கள் மிகவும் திறமையாகப் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அவர்கள் நினைத்ததை விட மிகவும் வலிமையானவர்களாக இருப்பதாகவும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


அத்துடன், அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு சர்வதேச அளவில் அதன் செல்வாக்கிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஈரானின் இராஜதந்திர நகர்வுகள் அமெரிக்காவைத் திணறடித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.  

No comments

Powered by Blogger.