அமெரிக்க மக்களினால் தெரிவு செய்யப்படாத, அந்நாட்டு ஜனாதிபதி (வீடியோ)
அமெரிக்கர்கள் அந்நாட்டு ஜனாதிபதியை தமது வாக்குகள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுப்பதில்லை. 538 பேர் கொண்ட (Electoral College) தேர்தல் சபையே ஜனாதிபதியை தெரிவு செய்கிறது. அமெரிக்கர்களுடன் பேசிப்பார்த்தால் அவர்கள் ட்ரம்பை அவமானமாக கருதுவர். இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தக்கோரி அமெரிக்கர்கள் நேற்று (13) நடத்திய ஆர்ப்பாட்டம் இது.
A/L பாடத்தில் அரசியல் விஞ்ஞானம் படித்தவர்களுக்கு இது தெரியும் அல்லது ஒருமுறை அமெரிக்க அரசியலமைப்பை படித்துப் பார்த்தால் அறியலாம்

Post a Comment