“உருட்டு பிரட்டு திருட்டு” எனும் தொனிப்பொருளிலில் மே தினக் கொண்டாட்டம்


“உருட்டு பிரட்டு திருட்டு” எனும் தொனிப்பொருளிலில் கொழும்பில்  (01.05.2026) மே தினக் கொண்டாட்டம் நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.