ஈரான் முதல் படியாக 8 பெண்களை விடுவிக்க வேண்டும் - டிரம்ப்
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளின் முதல் படியாக, ஈரான் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 பெண்களை விடுவிக்க வேண்டும் என டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
"இந்தப் பெண்கள் விடுவிக்கப்பட்டால் நான் மிகவும் பாராட்டுவேன். நீங்கள் அவ்வாறு செய்ததை அவர்கள் நிச்சயம் மதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். தயவுசெய்து அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! இது நமது பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment