போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளில் பலர் உயர் கல்வி பயில்பவர்கள்
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் குழுவிற்குத் தலைமை தாங்கி இந்த குற்றத்தை வழிநடத்தியதாகக் கூறப்படும் பிரதான நபரான மற்றுமொரு பிக்கு, கம்பஹா - மீகஹமுல்ல பகுதியில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் இன்று செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு நபரும் தங்களது பயணப் பைகளில் 5 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருட்களை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் பலர் வெவ்வேறு நிறுவனங்களில் உயர்கல்வி பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது...🤭

Post a Comment