விலைகளை அதிகரித்த லிட்ரோ
இன்று -10- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ அறிவித்துள்ளது. அதன்படி,
🟥 12.5kg : ரூ. 3,690 – ரூ. 300 ஆல் அதிகரிப்பு – ரூ. 3,990
🟥 5kg : ரூ. 1,482 – ரூ. 120 ஆல் அதிகரிப்பு – ரூ. 1,602
🟥2.3kg : ரூ. 694 – ரூ. 56 ஆல் அதிகரிப்பு – ரூ. 750

Post a Comment