மோடி செய்தது போன்ற தருணம், அநுரகுமாரவிற்கு இப்போது வந்துள்ளது - சஜித்
இந்திய நுகர்வோருக்கான சிரமங்களை குறைக்கும் நோக்கில், மோடி அரசு பெட்ரோலுக்கான விசேட மேலதிக உற்பத்தி வரியை குறைத்து, டீசலுக்காக அதனை முழுமையாக நீக்க முடிவு செய்துள்ளது. அநுர குமார திஸாநாயக்க தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கையை பின்பற்றுவதற்கான தருணம் இப்போது வந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் - சஜித் பிரேமதாச

Post a Comment