Header Ads



வரலாற்றில் ஒரேநாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சி


கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரேநாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. 


இதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 1,290.68 புள்ளிகள் அல்லது 5.44 சதவீதத்தால் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. 


அதன்படி, இன்றைய வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 22,443.38 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. 


மேலும், இன்றைய மொத்தப் புரள்வு 9.56 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.