Header Ads



ரமழான் (24) கேள்வி

A, அல்குர்ஆனில் சில சட்டங்கள் ஆரம்பத்தில் ஒரு விதமாகவும், பின்னர் சூழலுக்கு ஏற்ப அல்லாஹ்வினால் மாற்றப்பட்டும் உள்ளன. முந்தைய சட்டத்தை நீக்கும் பிந்தைய வசனத்திற்கு 'நாஸிஹ்' என்று பெயர். நீக்கப்பட்ட அந்தப் பழைய சட்டத்திற்கு அல்லது வசனத்திற்கு உஸூலுல் பிக்ஹ் துறையில் வழங்கப்படும் பெயர் என்ன?


B, இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் பொதுவாக ஒரு ஆணுக்குக் கிடைப்பதில் பாதி பங்கு பெண்ணுக்கு வழங்கப்படுகிறது (உதாரணமாக: மகன் மற்றும் மகள் இருக்கும்போது). இது பெண்ணின் மீதான சுமையைக் குறைப்பதற்காகவும், ஆணின் மீதான பொருளாதாரப் பொறுப்புகளை (மஹர், குடும்பச் செலவு) கருத்தில் கொண்டும் வகுக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் மரணிக்கும்போது அவருக்குக் குழந்தைகள் இருந்தால், அவரது மனைவிக்குச் சொத்தில் கிடைக்கும் பங்கு (Share) எவ்வளவு..?




No comments

Powered by Blogger.