ரமழான் (12) கேள்வி
A. இஃதிகாஃப் இருப்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி (இஜ்மாஃ) ஒரு 'ஸுன்னத்தான' செயலாகும். இருப்பினும், எந்தச் சந்தர்ப்பத்தில் அல்லது எத்தகைய சூழலில் இஃதிகாஃப் இருப்பது ஒருவருக்கு 'வாஜிப்' என்ற நிலையை அடையும் ? தெளிவுபடுத்துக.
B. ஒருவருடைய இஃதிகாஃப் மார்கக ரீதியாகச் செல்லுபடியாவதற்கு அவசியமான நிபந்தனைகள் யாவை? பட்டியலிடுக.
.jpeg)
Post a Comment