யாழ்ப்பாணத்தில் அனுமதிக்கப்படுகின்ற அதே நாளில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வீடு செல்லலாம்..
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவ பீட ஒருங்கிணைந்த சேவையில் நாள் சத்திர சிகிச்சை நிலையம் ( Day Surgery Facilities) திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனுமதிக்கப்படுகின்ற அதே நாளில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வீடு செல்லலாம்.
மேற்படி நிலையத்தின் சத்திர சிகிச்சை கூடத்திற்கு பல மில்லியன் பெறுமதியான உபகரணங்களை சர்வதேச மருத்துவ நிதியம் வழங்கியுள்ளது.
- Dr Thangamuthu Sathiyamoorthy -

Post a Comment