மனிதாபிமானத்திற்கு புகழ்பெற்ற சுவிற்சர்லாந்து நாட்டில் ஈரான் - அமெரிக்கா பேச்சு
மனிதாபிமானத்திற்கு புகழ்பெற்ற சுவிற்சர்லாந்து நாட்டில் ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று நடைபெறலாம் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த வாரம் ஜெனீவாவில் பேச்சுக்கள் நடைபெறும். இந்த சுற்று மிக முக்கியமானதாக இருக்கும்இ மேலும் போர் வெடிப்பதற்கு முந்தைய கடைசி சுற்று இதுவாகவும் இருக்கலாம்.
முதற் சுற்றுப் பேச்சு ஓமானில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment