ரமழான் (7) கேள்வி
A, அல்குர்ஆனை வெறும் மனனத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், அதனை வாழ்வியலில் நடைமுறைப்படுத்துவதில் ஸஹாபாக்கள் ஒரு தனித்துவமான வழிமுறையைக் கையாண்டனர். இது தொடர்பாக அபு அப்திர் ரஹ்மான் அஸ்-ஸுலமீ (ரஹ்) அவர்கள், உஸ்மான் (ரழி) மற்றும் இப்னு மஸ்ஊத் (ரழி) போன்ற தோழர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாகக் கூறியுள்ள அந்தச் சிறப்புமிக்க நடைமுறை யாது?
B, இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் 'அல்-முஅத்தா' நூலில் இடம்பெற்றுள்ள குறிப்பின்படி, உமர் (ரழி) அவர்கள் ஸூரதுல் பகராவைக் கற்று முடிப்பதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்கள்? மிகச்சிறந்த அறிஞரான அவர் இவ்வளவு நீண்ட காலம் எடுத்துக்கொண்டதற்கான பின்னணி அல்லது காரணம் என்ன?

Post a Comment