ரமழான் (5) கேள்வி
A, “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும்... அல்குர்ஆன் அருளப்பட்டது." - இந்த வசனம் இடம்பெற்றுள்ள அத்தியாயம் மற்றும் வசன இலக்கம் எது? இந்த வசனத்தின் மூலம் ரமழானுக்கும் குர்ஆனுக்கும் உள்ள தொடர்பை விளக்குக.
B, கடமையான நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்; கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை...' எனத் தொடரும் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸின் படி, மிகச் சிறந்த அந்தத் தொழுகை எது?

Post a Comment