Header Ads



ரமழான் (4) கேள்வி


A, மறுமை நாளில் நோன்பும் குர்ஆனும் ஒரு அடியானுக்காக அல்லாஹ்விடம் எவ்வாறு பரிந்துரை செய்யும்? நபிகளார் (ஸல்) அவர்களின் கூற்றை விளக்குக.


B, சுவனத்தின் 'ரய்யான்' எனும் நுழைவாயில் நோன்பாளிகளுக்கென எவ்வகையில் தனித்துவமானது? அதன் வழியாக நுழைபவர்களுக்கு கிடைக்கும் கௌரவம் யாது?

No comments

Powered by Blogger.