Header Ads



பிரதமரை விலக்கவும், அவரின் அரசியலை முடிக்கவும் JVP காரியாலயத்தில் திட்டம் தீட்டப்பட்டள்ளது


பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்கவும், அவரின் அரசியலை  முடிவுக்கு கொண்டு வரவும் JVP காரியாலயத்தில் திட்டம் தீட்டப்பட்டள்ளது. அதன் ஒரு அங்கமாகவே  பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாடாகும். 


NPP யின் உறுப்பினர்கள் தாம் JVP யின்  உறுப்பினர்கள் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, NPP யின் உறுப்பினர்கள் மாத சம்பளம்  பெலவத்த காரியாலய நிதியத்துக்கு செல்கிறது. ஆகவே கட்சியின் உறுப்புரிமையை பெறாமலே NPP யினர் ஜே.பி.வி.யின் உறுப்பினர்களாகியுள்ளார்கள். பொதுச்செயலாளர் டில்வின் சில்வா சாதாரணமானவரல்ல.


பாராளுமன்றத்தில் சமிந்த விஜேசிறி  Mp மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.