அமைதியான போராட்டம் மக்களின் உரிமை. ஆனால் பள்ளிவாசல்களையும், குர்ஆனையும் எரிப்பது வாஷிங்டன் திட்டத்தின் ஒரு பகுதியாகும். எந்த முஸ்லிமும் ஒருபோதும் மசூதியை எரிக்க மாட்டார். இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
(ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்)
Post a Comment