முஸ்லிம்களின் பாரிய எதிர்ப்பையடுத்து ஜித்தா கொன்சுலர் ஜெனரலாக முஸ்லிம் ஒருவரை நியமிக்க தீர்மானம்
(அஷ்ரப் ஏ. சமத்)
சவுதி - ஜித்தா கவுன்சிலர் கொன்சுலர் ஜெனரல் பதவிக்கு, முஸ்லிம் அல்லாத ஓர் அதிகாரியை நியமிக்க, கடந்த வாரம் முடிவு எடுத்தோம். முஸ்லிம் சமுகத்திலிருந்து அதற்கு பாரிய எதிர்ப்பு உள்ளது.
அது புனித பூமி. முஸ்லிம் அல்லாதவர் ஒருவரை நியமிக்க முடியாது. அத்துறை சார்ந்த முஸ்லிம் ஒருவரை எதிர்காலத்தில் வெளிநாட்டு அமைச்சு நியமிக்க முடிவு எடுத்துள்ளோம்.
வெளிநாட்டு பிரதியமைச்சர் அருன்ஹேமச்சந்திர

Post a Comment