ஈரான் உறுதியாக உள்ளது, பின்வாங்காது - டிரம்ப் தனது சொந்த நாட்டில் கவனம் செலுத்த வேண்டும்
ஈரான் உறுதியாக உள்ளது, பின்வாங்காது. டிரம்ப் தனது சொந்த நாட்டில் கவனம் செலுத்த வேண்டும், அங்கு விபத்துக்கள் நடக்கின்றன. பொது சொத்துக்களை சேதப்படுத்துவதன் மூலம் அமெரிக்க அதிபரை மகிழ்விக்க விரும்பும் சில கலவரக்காரர்கள் உள்ளனர். வெளிநாட்டு ஒத்துழைப்பாளர்களை ஈரான் பொறுத்துக்கொள்ளாது
- ஈரானின் உச்ச தலைவர் -
ஆயத்துல்லா அலி கொமய்னி ரஸ்யாவுக்கு தப்பியோடி விட்டதாக, சில ஊடகங்கள் கதைபுணைந்த நிலையில், சற்றுநேரத்திற்கு முன் ஈரானில் இருந்து அவர், வெளியிட்ட கருத்துக்களை, அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Post a Comment