ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்த பங்காற்றிய கத்தார், சவுதி, துருக்கி
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை நேற்று (14) இரவு நிறுத்துவதில் துருக்கி, கத்தார் மற்றும் சவுதி அரேபியா முக்கிய பங்கு வகித்தன இஸ்ரேலிய சேனல் 14 தகவல் வெளியிட்டுள்ளது.
3 நாடுகளும் போர் தீவிரப்படுத்தலை நிராகரித்து, ஈரானிய பிரதேசத்தைத் தாக்க அமெரிக்கப் படைகளுக்கு அவர்களின் வான்வெளியை வழங்க மாட்டோம் என்று வெள்ளை மாளிகைக்குத் தெரிவித்தன.

Post a Comment