Header Ads



2026 தொடக்கத்திலேயே இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் எழுச்சி


2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் எழுச்சியைக் கண்டுள்ளது. 


கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையிலான முதல் எட்டு நாட்களில் மட்டும் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. 


இந்தக் காலப்பகுதியில், ஜனவரி 6 ஆம் திகதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 9,275 பயணிகள் வருகை தந்து சாதனை படைத்துள்ளனர். 


இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா, ரஷ்யா, UK, ஜெர்மனி அதிக இடங்களை பிடித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.