மீண்டும் கொழும்பு மாநகர வரவுசெலவுத் திட்டம்
கொழும்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீண்டும் 31ஆம் திகதி சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாக்கெடுப்பில் தோல்வியடைந்த வரவு செலவுத் திட்டத்தை மீண்டும் சபைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக் கொள்வதற்காக புதன்கிழமை (31) காலை 10 மணிக்கு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தலைமையில் மாநகர சபை கூடவுள்ளது.

Post a Comment