அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மக்களுடன் ஜனாதிபதி சந்திப்பு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள நுவரெலியா Cinecitta மண்டபத்தில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையத்திற்கு இன்று (08) சென்ற ஜனாதிபதி அநுரகுமார, அந்த மக்கள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து , ரேந்தபொல பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, சேதமடைந்த வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி குறித்தும் ஆராய்ந்தார்.

Post a Comment