அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிய, ரஷ்யாவின் விசேட விமானம் கட்டுநாயக்க வந்தது
அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிய ரஷ்யாவின் விசேட சரக்கு விமானம் ஒன்று இன்று (10) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 35 மெற்றிக் தொன் எடையுள்ள இந்த உதவிப் பொதிக்குள் நடமாடும் மின் உற்பத்தி நிலையம் சமையல் எண்ணெய், சீனி, அரிசி, கூடாரங்கள் உள்ளடங்குகின்றன. Ilyushin IL-76 ரக பாரிய சரக்கு விமானம் மூலமே இந்த உதவிகள் கொண்டுவரப்பட்டது.

Post a Comment