Header Ads



ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு பயப்படவில்லை, பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன்


காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்து, அறிக்கை வெளியிட்டவர்களில்  ஒரவர்தான் அமெரிக்க நடிகர் மார்க் ருஃபாலோ 


அவர் கூறுகிறார்: 'ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு நான் பயப்படவில்லை. மேலும் பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதற்காக நான் தொடர்ந்து குரல் எழுப்புவேன்.'

No comments

Powered by Blogger.