இஸ்ரேல் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள பிரதியமைச்சர் அருன் ஹேமச்சந்திர
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறைக்கான கூட்டுக் குழுவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக, இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவும், சமூக ஈடுபாடுகளில் பங்கேற்கவும், 2025 டிசம்பர் 21 முதல் 25 வரை இஸ்ரேல் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதியமைச்சர் அருன் ஹேமச்சந்திர தனது பேஸ்புக்கில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

Post a Comment