சரணடைந்த சுமணரத்ன தேரருக்கு பிணை
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை (17) சரணடைந்ததை அடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீர பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வழக்கை 2026 ஜனவரி 20ம் திகதி நீதிபதி ஒத்திவைத்தார்.

Post a Comment