Header Ads



3 ஆவது முறையாக வரவுசெலவுத்திட்டம் தோல்வி


தேசிய மக்கள் சக்தியின் வசம் உள்ள ஹிக்கடுவ நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.


வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை நேற்று கூடியது.


இந்த வாக்கெடுப்பின் போது, 9 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.


இதன் விளைவாக, தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான வரவுசெலவுத்திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.