காசா பகுதியின் தெற்கே உள்ள, கான்யூனிஸில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஒரு பயங்கரமான படுகொலையில் தியாகியான அல்-அஸ்டல் குடும்பத்தைச் சேர்ந்த 25 பேரின் உடற் பாகங்களுக்கு, இன்று (26) ஜனாஸா தொழுகை நடத்தப்படுவதை படங்களில் காண்கிறீர்கள். அல்லாஹ் எல்லோரையும் பொருந்திக் கொள்ளட்டும்..
Post a Comment