23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை. 'டித்வா' புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை - அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று (20) ஆரம்பிக்கப்பட்டன. நாங்கள் மீள எழுவோம்..
Post a Comment