இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும் - RSS தலைவர்
“இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும்" "பாரதம் என்பது ஒரு அழியாத நாகரீகத்தின் பெயர். நமது சமூகத்தில் ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளோம். அதனால்தான், இந்து சமூகம் எப்போதும் இருக்கும். இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும். உலகை நிலை நிறுத்துவதற்கு இந்து சமூகம் மையமானது”
மோகன் பாகவத் - RSS தலைவர்

Post a Comment