NPP அரசாங்கத்தினை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸவை அல்லது ரணிலை கொண்டுவரும் தேவை எங்களுக்கு இல்லை
NPP அரசாங்கத்தினை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தினை ஆட்சிக்கு கொண்டு வருவதோ ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவரும் தேவையோ எங்களுக்கு இல்லை.
"எமது கோரிக்கை மக்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். இதுவே எமது கோரிக்கையாகும்.
உகண்டாவில் ராஜபக்ஸ குடும்பத்தினர் கொள்ளையடித்த 18 பில்லியன் டொலர்கள் உள்ளதாக சொன்னார்கள். அவற்றில் ஒரு வீதத்தினை இந்த நாட்டுக்கு கொண்டுவந்தாலும் பல பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.
இரா.சாணக்கியன் MP

Post a Comment