Header Ads



தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் - தசுன் சானக்கவின் உருக்கமான பதிவு


இலங்கையில் கனமழை, பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன. நான் அணியுடன் வெளியே இருந்தாலும், என் இதயம் எங்கள் நாடு,  மக்களுடன் உள்ளது. 

தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்.


தசுன் சானக்க

No comments

Powered by Blogger.