சொஹ்ரான் மம்தானி தயங்கவோ, பயத்தில் நடுங்கவோ இல்லை.
நியுயோர்க் நகர மேயர் சொஹ்ரான் மம்தானி தயங்கவோ, பயத்தில் நடுங்கவோ இல்லை. அவர் நேற்று வெள்ளிக்கிழமை (21) வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் பக்கத்தில் நின்றபடி கூறினார். இஸ்ரேல் காசாவில் போர்க் குற்றங்களையும் இனப்படுகொலையையும் செய்கிறது. அமெரிக்கா அதற்கு நிதியளிக்கிறது. பதிலுக்கு, அமெரிக்க ஜனாதிபதி, முழு மௌனம் காத்தார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

Post a Comment