Header Ads



மோசடிக்காரர்களுடன் சஜித் செல்லாததற்கு, நன்றி கூறிய ஜனாதிபதி


மோசடிக்காரர்கள் ஒன்றிணைகின்றனர். ஆகையால்தான் சஜித் பிரேமதாச அதற்கு செல்லவில்லை. அதற்காக சஜித்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை முன்வைத்து, இடையிடையே கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.