Header Ads



சாய்ந்தமருதுவில் இன்று மரணித்தவர்களின் விபரம்


சாய்ந்தமருது   ஒராபீபாஷா வீதியில் வசித்து வந்த சபுர்தீன், அவரின் மனைவி தஸ்மி, பேத்தி அஸ்ஷாலா மெஹ்பிஸ்  ஆகியோரே இன்று (27-11-2025)    வாகனம் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மரணித்தவர்கள்.


இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்


அவர்களின் மண்ணரை வாழ் வு சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்போம். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை வழங்கட்டும்.


இது சீரற்ற காலநிலை நிலவும் காலம்.  பாதுகாப்பாகவும் விழிப்பாகவும் செயற்படுவோம்.

No comments

Powered by Blogger.