டிக் செனி இறந்துவிட்டார், அல்லாஹ்வின் நீதியிலிருந்து தப்ப முடியாது
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பில், முக்கிய பங்கு வகித்த முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனி இறந்துவிட்டார்.
போர் வெறியர். ஆப்கானிஸ்தான் படையெடுப்பை கடுமையாக ஆதரித்தார். 1 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களின் மரணத்திற்கு வழிவகுத்த ஈராக் போரின். முக்கிய கட்டமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.
இந்த உலகில் அவர் நீதியிலிருந்து தப்பித்திருக்கலாம், ஆனால் சர்வவல்லவரின் நீதியிலிருந்து அவர் தப்ப முடியாது.

Post a Comment