Header Ads



டிரம்பும், நானும் மத்திய கிழக்கைப் பற்றி ஒரே மாதிரியாக சிந்திக்கிறோம்


போரின் ஆரம்பத்திலேயே நான் சொன்னேன். மத்திய கிழக்கின் முகத்தை மாற்றுவோம் என்று. ஆனால்  யாரும் என்னை நம்பவில்லை. ஜனாதிபதி டிரம்பும், நானும் எங்கள் தொலைநோக்கு பார்வையை அடைய ஒன்றாக நகரும்போது மத்திய கிழக்கைப் பற்றி ஒரே மாதிரியாக சிந்திக்கிறோம். ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதங்களை அகற்றுவதும், ஒழிப்பதும் ஜனாதிபதி டிரம்ப் கூறியது போல், சர்வதேச சக்தி மூலம் எளிதான வழியில் அல்லது நம் மூலம் கடினமான வழியில் செய்யப்படும். காசாவிற்குள் நுழையும் ஒரே இராணுவப் படை இஸ்ரேலுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும் என்பதில் அமெரிக்கா மிகவும் தெளிவாக உள்ளது.


- நெதன்யாகு -

No comments

Powered by Blogger.