சரும பளபளப்புக்கு காரணம்..?
மில்லியன் கணக்கான இந்தியர்களின் அன்பும், ஆசியும், 25 ஆண்டுகால பொது சேவையின் பிரதிபலிப்பே தனது சரும பளபளப்புக்கு காரணம் என இந்தியப் பிரதமர் நரேந்திடி மோடி குறிப்பிட்டுள்ளார்.
'உங்களது சருமமம் எப்போதும் பளபளப்பாக உள்ளது..? உங்களின் சரும பராமரிப்பு குறித்து கூற முடியுமா..? என கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோல் கேட்டதற்கு, மோடி இவ்வாறு வழங்கியுள்ளார்.

Post a Comment