இந்த கடினமான காலங்களில் இரக்கம், ஒற்றுமையின் சக்திவாய்ந்த வெளிப்பாடு இது
இந்த கடினமான தொடர்ச்சியான இயற்கை பேரிடருக்கு மத்தியில் இலங்கையர்களாகிய நாம் தொடர்ந்து ஒற்றுமையாக ஒவ்வொருவருக்கு ஒருவர் உதவி. செய்வது அவசியம். பதுளையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உணவு தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த கடினமான காலங்களில் இரக்கம் மற்றும் ஒற்றுமையின் சக்திவாய்ந்த வெளிப்பாடு இது. ஆம் நாம் இலங்கையர்கள் மனிதாபிமானத்திற்காக முன் நிற்பவர்கள். இதுபோன்று ஏனைய பள்ளிவாசல்களும் களத்தில் இறங்க முன்வர வேண்டும்.

Post a Comment