ஜனாஸா அறிவித்தல் - ஸஹர்பான்
யாழ்ப்பாணம் - சோனகத்தெரு முஸ்லிம் கல்லூரி வீதியை பிறப்பிடமாகவும், புத்தளம் தில்லையடி YMMA நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஸஹர்பான் இன்று (13-11-2025) காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் மர்ஹும்களான உஸைன் ஸாஹிப், மைமூன் ஆகியோரின் புதல்வியும், மர்ஹும் சுலைமான் அவர்களின் மனைவியும், றியாஸ், பர்ஹானா, நினோஸா, ஆகியோரின் தாயாரும் ஆவார்.
ஜெஸ்றினா, உஷாஹிர், நைஸர் ஹாஜியார் (பிரான்ஸ்) ஆசியோரின் மாமியாருமாவார்.
இவருடைய ஜனாஸா வெள்ளிக்கிழமை 14-11-2025 அன்று காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் - (மகன்) றியாஸ்.

Post a Comment