வவுனியாவில் அமைந்துள்ள சிங்கர் விற்பனை நிலையத்தில் இன்று (25) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா ஹொரவபொத்தான வீதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பொலிசார் மேலதி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment