9 மாதங்களில் ரணில், அநுரகுமாரவின் செலவுகள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஆலோசகர்களுக்கு வேதனம் உள்ளிட்ட செலவுகள் குறித்து தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முதல் 9 மாதங்களின் முழு செலவீனமாக 857 மில்லியன் ரூபாயாக இருப்பதுடன்,
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் முதல் 9 மாத முழு செலவீனம் 493 மில்லியன் ரூபாயினால் குறைந்து 364 மில்லியன் ரூபாயாக மட்டுப்படுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தினார்.

Post a Comment