17 இலட்சம் முஸ்லிம்கள் பங்கேற்ற, உலகின் மிகப்பெரிய தப்லீக் இஜ்திமா
இந்தியா - போபாலில் 17 இலட்சம் முஸ்லிம்கள் பங்கேற்ற உலகின் மிகப்பெரிய தப்லீக் இஜ்திமா நிறைவடைந்தது.
இதில் பங்கேற்றவர்கள் தொழுகையை தவறவிடவில்லை.
வரதட்சணை இல்லாமல் மஹர் கொடுத்து 300 திருமணங்கள் நடைபெற்றது.
இந்தியாவின் அமைதிக்காகவும், உலக சமாதானத்திற்காவும் பிரார்த்தனை செய்துள்ளனர்.
இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் இதில் மக்கள் பங்கேற்றுள்ளனர்.

Post a Comment