பாலமுனைக் கிராமத்திலிருந்து காசா ஆதரவு போராட்டம்
இஸ்ரேலின் தாக்குதல்களால் துன்புறும் காஸா மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், அம்பாறை பாலமுனை இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பில் பிரதேசத்தின் பல சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து ஜூம்ஆ 03-10-2025 தொழுகைக்குப் பிறகு பெரும் உணர்வுபூர்வ பேரணியை முன்னெடுத்தன. பல்வேறு சுலோகங்களைத் தாங்கிய மக்கள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கொடூர செயற்பாடுகளை எதிர்த்து குரல் கொடுத்ததுடன், மௌலவி சாஜித் ஹூஸைன் அவர்களின் சிறப்பு துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. பாலஸ்தீன் மக்களுடன் ஒற்றுமையைக் காட்டினர்.


Post a Comment