தமிழர் ஒரு ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தால், அந்த அரசாங்கத்தின் பிரதமராக நான் இருப்பேன்
தமிழ் இனத்தின் வலிகளை புரிந்துகொண்டு, உண்மையாக தமிழர்கள் சார்பில் நின்று இனப்பிரச்சினையை தீர்க்கும் ஒரு ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தால், அந்த அரசாங்கத்தின் பிரதமராக நான் இருப்பேன். எதிர்க்கட்சி ஆட்சிக்கு வருமாக இருந்தால், அந்த ஆட்சியில் கீழ் சுகாதார அமைச்சு பதவியை கொடுப்பதற்கும் தயாராக உள்ளனர். இனப்பிரச்சினையை தீர்க்க சிங்கள மக்களின் மனதை வெல்ல வேண்டும். அதுவரை தமிழ் மக்களின் பிரச்சினை தொடரும். போராடி தோற்ற நாம் சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக இருந்து நம் மனநிலையை உணர்தினால் மட்டுமே அதற்கான ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அர்ச்சுனா Mp இதனைத் தெரிவித்தார்.

Post a Comment