காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதற்காகவும், அதற்கான அழுத்தங்களை வழங்கியமைக்காகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, நோபல் பரிசு வழங்கப்படலாம் என, சில சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நியுயோர் டைம்ஸ் நோபல் பரிசு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. வாசகர்களாகிய நீங்கள் நினைக்கிறார்கள்...?
Post a Comment