பர்தா, நிகாப் தடை, பள்ளிவாசல்களில் கண்காணிப்பு - இத்தாலி பிரதமர் அறிவிப்பு
இத்தாலியில் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களின் அதிகரிப்பு, முஸ்லிம்களின் உயர்வு, காசா சார்பு அலை என பல வியத்தகு விடயங்கள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பெரிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
பர்தாக்கள் மற்றும் நிகாப்களை தடை செய்வதற்கான புதிய சட்டம், பள்ளிவாசல்களில் கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
இத்தாலி பாதுகாப்பானவர்களின் கரங்களில் இருகக வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment